காவிரி தண்ணீரை மீட்டுக் கொண்டு வருவோம் என்று ஒரு தமிழன்
எழுதும் கவிதை
தமிழனுக்கு விவசாயம் ஒன்றுதான் ஆதாரம்
அந்த ஆதாரமோ இன்று அழியும்நிலையில்
அழியப்போகும் விவசாயத்தை அழியவிடுவோமோ !
ஆணித்தனமாக ஆதாரத்தை நிலைநாட்டுவோம்
காவிரியை மீட்டெடுக்க பரணி கொதிக்கிறது
காவிரியை கொண்டுவர வைகை துடிக்கிறது
விவசாயத்தை பாதுகாக்க வீதியிலே போராட்டம்
பணத்தை பெருக்கிக்கொள்ள விளையாட்டரங்கில் சூதாட்டம்
விவசாயி துயர் நீக்க எழுந்தது எங்க தமிழ்கூட்டம்
சுயநலமாய் வாழுது இங்க ஒரு பெருங்கூட்டம்
விவசாயம் இல்லையேல் சோத்துக்கு என்ன செய்வாய்
விவசாயம் அழிந்தபின்னே பணத்தை திம்பயோ !
காமராஜர் இருந்திருந்தால் கண்கலங்கி நிப்போமோ!
உங்கள் கன்னத்தில் அறைந்து காவிரியை மீட்டிருப்போம்
தாரை தாரையாய் விழும் மழையால் தண்ணீர்வந்தது
அதைத்தடுக்க எவ்வாறு உனக்கு தைரியம் வந்தது ?
காவிரி தமிழ்நாட்டில் பாயவில்லையானால்
கர்நாடகாவில் எங்கள் உழிஞை படை பாயும்
இன்று அகிம்சைவழி நடக்கும் இந்த அறப்போராட்டம்
நாளை ஆயுதம் ஏந்தும் அதிரடிப்போராட்டமாக மாறும்
கர்நாடகாவில் நுழைந்து உங்களை களையெடுத்து
காவிரியை மீட்டுக் கொண்டுவருவோம் .