Wednesday, 13 February 2019

மாமன் மகளே வாடி!

வாடி என் மாமன் மகளே வாடி
உனக்காக காத்திருக்கேன்
வெரசா  நீயும் வாடி
 மாமரத்  தோப்புக்குள்ள மச்சான்     
நான் காத்திருக்கேன்
Related image
மறக்காம நீ வாடி!

தாலிவாங்கி காத்திருக்கேன்      
கழுத்தநீட்ட வாடி
என் தாய்தந்தை கொஞ்சிப்பேச
ஒரு குழந்தபெத்துத்தாடி

மார்கழி வசருக்கு
நாறு கட்டில் காத்திருக்கு                           கூடலுக்கு வாடி
கும்மாளம் போடலாம்


சாமம் வந்து சேரட்டும்
போர்வை வானில் புகுந்து
சொர்க்கத்தை சேரலாம்
சுகத்தை அங்கு காணலாம்

காதல்செய்ய நேரமில்லை
காத்திருக்கேன் வாடி
Image result for tamil village girlsகட்டில் ராகம் சொல்லுதடி
பாட்டு  பாட வாடி

சீர்வரிசை தேவையில்லை
சிங்காரி நீ வாடி
வாரிசு ஒன்னு தேவையிருக்கு
வாயாடி நீ வாடி

அன்பால் உன்ன அணைக்கவேணும்
அவசரமா நீ வாடி
அன்னமே என்ன அரவணைக்க
அன்பால் நீயும் வாடி!