குளத்தில் மாடுகள் குளிக்க
பிறகு நாம் அதை குடிக்க
பணமழையால் பெருகியது
மருத்துவரின் சட்டைப்பை
ஆற்றுநீர் அனைத்தும் குடலிலே
கழிவறையில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கு
பாலிதீன் பயன்
ஒரு நிமிடம்
அது மக்க
ஆயிரம் ஆண்டுகள்
போர்செய்ய
நிலநடுக்கம் பூமியில்
நிமிர்ந்து நிற்கும்
ஸ்டெர்லைட் நமது
நண்பன்
அணைத்து தீமையும்
செய்கிறான்