ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையும்
இரண்டாயிரம் ஆண்டு பழமையும்
ஈதல் குணம் கொண்டதும்
உலக மொழிகளுக்கு முதன்மையாகவும்
ஊக்கம் தரும் உயர்ந்த மொழியாகவும்
எளிமையின் சிகரமாய் இருக்கும்
ஏகாரத்தைக் கொண்டு அமையும்
ஐம்பெரும்காப்பியத்தை அள்ளித்தரும்
ஒட்டக்கூத்தன் ஒப்பனை செய்யும்
ஓவியத்தின் பிறப்பிடமாக திகழும்
ஓளவையின் அறிவிலக்கியம் தமிழ்மொழி
oh great!
ReplyDelete