Friday, 18 January 2019

நட்பு

நான் சறுக்கி விழும்போது என்னை
Related imageதாங்கிப்பிடிப்பது நீயே!
என்னை நேசித்த உறவும் நீயே!
எனக்கு ஏற்ற உறவும் நீயே !

பூக்கள் வாசம் வீசாமல் போகலாம்
சூரியன் உதிக்காமல் போகலாம் '
நிலவும் குளிர்வீசாமல் போகலாம்
பருவமழையும் பொய்த்து போகலாம்
ஆயின் ஒருபோதும் மாறாது
என் நண்பனின் நட்பு 

வார்த்தை இல்லை இனி
தமிழில் உன்னைப்பற்றி சொல்ல
வாழும் காலம் யாவும்
உன் நட்பு என் எண்ணந்தோறும்

நான் தனித்துநின்ற தருணங்களில்
உன் நட்பு கருணைக்கைகளை காட்டியது
எங்கோ சென்று மறைந்தது என்
வேதனையின் நகல்கள்   

1 comment: