காலைநேர வேலையில
களையெடுக்க வந்த புள்ள
உன் கண்ணகாட்டி
என்ன கவர்த்துபபுட்ட
கருவேலங் காட்டுக்குள்ள
விறகுவெட்ட வந்தபபுள்ள
விறகுவெட்ட வந்த என்ன
வெட்டியாய் நிக்க வச்ச
மாமரத் தோப்புக்குள்ள
மாடுமேய்க்க வந்த புள்ள
இந்த மச்சானோட மனசையும்
சேர்த்து ஒட்டிப்போற
புடலங்கா தோப்புக்குள்ள
புல்லறுக்க வந்த புள்ள
உன் புடவ முந்தானையில்
என்ன முடிஞ்சிப்போற
களையெடுக்க வந்த புள்ள
உன் கண்ணகாட்டி
என்ன கவர்த்துபபுட்ட
கருவேலங் காட்டுக்குள்ள
விறகுவெட்ட வந்தபபுள்ள
விறகுவெட்ட வந்த என்ன
வெட்டியாய் நிக்க வச்ச
மாமரத் தோப்புக்குள்ள
மாடுமேய்க்க வந்த புள்ள
இந்த மச்சானோட மனசையும்
சேர்த்து ஒட்டிப்போற
புடலங்கா தோப்புக்குள்ள
புல்லறுக்க வந்த புள்ள
உன் புடவ முந்தானையில்
என்ன முடிஞ்சிப்போற